சனி, 11 அக்டோபர், 2008

பின்னூட்டம்











ரவி சார்,







இந்த பதிவு மிகவும் அருமை. ஆனால் ஏன் இஸ்ரேலை வெறுக்கிறார்கள்? யூதர்கள் அந்த நாட்டை உருவாக்குவதற்கு முன்னர் எவ்வளவு அவமானங்களை, இழப்புகளை சந்தித்தார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இன்று உலகமே பார்த்து வியக்கும் அளவுக்கு அவர்கள் முன்னேறிவிட்டார்கள்.



இந்தியாவின் இந்த சாதி வேறுபாடுகளுக்கு காரணம் மெக்காலே கல்வி முறை தான் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இன்றைய நிலையில் ஒரு மாற்றங்கள் ஆரம்பித்து விட்டன. கண்டிப்பாக இந்த நிலைமை மாறும் என்று நம்புவோம்.

























1 கருத்து:

ரவி சொன்னது…

இஸ்ரேலை ஆதரிப்பது மற்றும் வெறுப்பது பல்வேறு அரசியல்கள் உள்ளன...

இஸ்ரேலிய தயாரிப்பு கிபிர் விமானங்கள் இன்று இலங்கையில் தமிழர் மீது குண்டுகள் வீச இலங்கையில் பயன்படுகின்றன...

அமெரிக்காவின் ஆதரவுடன் பாலஸ்தீனியர்களை அனு தினமும் இஸ்ரேல் கொன்றுவருகிறது....

விக்கிபீடியாவில் பாலஸ்தீன வரலாறை படிக்கவும்...

கடவுள் பைபிளில் எங்களுக்கு நிலத்தை கொடுப்பேன் என்று சொன்னார் என்று டுபாக்கூர் விட்டுக்கொண்டு பாலஸ்தீனியர்களின் நிலத்தை அபகரித்துள்ளது இஸ்ரேல்...